Connect with us

செய்திகள்

ஜீவி திரைப்படம் ஒரு வெறித்தனமான தீனி – பாராட்டி தள்ளிய விவேக்

Published

on

Actor vivek Jiivi Movie  – சமீபத்தில் வெளியான ஜீவி திரைப்படத்தை நடிகர் விவேக் மிகவும் பாராட்டியுள்ளார்.

8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி நடித்த ஜீவி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை முக்கோண அறிவியலின் அடிப்படையில் இருவேறு குடும்பங்களுக்கு நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால் வித்தியாசமான திரைப்படங்களை பார்க்க விரும்பிய பலரையும் இப்படம் கவர்ந்தது. இப்படத்தை இயக்குனர் கோபிநாத் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜீவி படம் பார்த்தேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை போகப் போக நம்மை ஆட்கொள்கிறது. வித்தியாசமான படங்களைத் தேடும் ரசிகர்களுக்கு, ஜீவி ஒரு வெறித்தனமான தீனி! இயல்பாக நடிக்கும் ஹீரோ, கவனிக்க வைக்கும் வசனம், துணிச்சலான இயக்குனர்! ’ என பதிவிட்டுள்ளார்.’

 

bigil trailer
சினிமா செய்திகள்4 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்4 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்5 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்5 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

செய்திகள்6 hours ago

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

செய்திகள்6 hours ago

தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 15.10.2019

bigg boss 316 hours ago

பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்6 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending