Connect with us

அரசியல்

எந்த பதவியும் இல்லை – ரோஜாவுக்கு கல்தா கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

Published

on

Actres Roja – ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசில் நடிகை ரோஜாவுக்கு எந்த பதவியும் அளிக்கப்படாதது அவரின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. பல தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆந்திராவின் பல தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் கட்சியை கொண்டு சேர்த்ததில் ரோஜாவுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும், நகரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால், 5 சமூகத்தை சேர்ந்த 5 பேரை துணை முதல்வராக நியமித்த ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவுக்கு அதில் இடம் அளிக்கவில்லை. அதோடு, அவருக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்படவில்லை. இது ரோஜாவின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம்2 hours ago

தன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…!!

அரசியல்2 hours ago

ஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக…? இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…!

அரசியல்2 hours ago

விக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..!!

சினிமா செய்திகள்3 hours ago

இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

சினிமா செய்திகள்3 hours ago

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

க்ரைம்3 hours ago

ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…?

சினிமா செய்திகள்4 hours ago

பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..!

அரசியல்5 hours ago

தமிழகத்தில் தெலுங்கினத்தவர் இல்லையென்றால் தமிழர்கள்..? ஒன்னும் புடுங்க முடியாது தகாத வார்த்தையில் பேசிய ராதா ரவி…!!

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

உலக செய்திகள்3 days ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

Trending