நடிகை ஷாலு ஷாமு கவர்ச்சி உடையில் நடனம் ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கவர்ச்சியான உடை அணிந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக வலம் வருகிறது.

 

 

View this post on Instagram

 

Bachata Sensual Dance Video

A post shared by Shalu Shamu (@shalushamu) on