சுச்சிலீக்ஸ் : பிரபல நடிகையின் பெயரில் ஆபாச வீடியோ

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ராவின் பெயரில் உள்ள சுச்சிலீக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையின் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்திலிருந்து நடிகர் தனுஷ், த்ரிஷா உள்ளிட்ட சிலரின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தன்னுடைய டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருவதாக சுசித்ரா புகார் அளித்தார். அதன் பின் அவரின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

அதன் பின் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிவிட்டரில் உலவி வருகிறது.

இந்நிலையில், ஒருநாள் ஒரு கூத்து படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜின் பெயரில், சுச்சிலீக்ஸ் பக்கத்தில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது