ஹாலிவு நடிகை ஆம்பர் ரோஸ் கூறியுள்ள ஒரு சம்ப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அவர் எப்பொழுதுமே தனது மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம். ஆம்பர் ரோஸுக்கு 5 வயதில் செபாஸ்டியன் என்ற மகன் உள்ளார். கணவரை விவாகரத்து செய்த ஆம்பர் மகனுடன் வசித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் வீட்டில் என் மகன் முன்பு நான் எப்பொழுதுமே நிர்வாணமாகதான் இருப்பேன். இந்த வயதிலேயே என் மகனுக்கு பெண்ணின் உடல் உறுப்புகள் பற்றி நன்கு தெரியும் என்று கூறினார். பெண்களை நிர்வாணமாக பார்த்தாலும் என் மகன் சாதாரணமாக இருக்க வேண்டும். அவன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு நடந்துகொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் என் வீட்டில் உள்ள பெண்ணுறுப்பின் புகைப்படங்களை. என் மகன்பார்த்து வளர்கிறான். அவன் பெண்ணியவாதியாக வருவான் என்று கூறினார்.