Connect with us

சின்னத்திரை

நந்தினி சீரியலில் மிரட்டும் காயத்ரி ஜெயராமன்..

Published

on

நந்தினி தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார் காயத்ரி ஜெயராமன்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘மனதை திருடி விட்டாய்’ படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதன் பின், ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்பு அமையாததால் சினிமாவிலிருந்து விலகினார்.

அதன் பின், ஆழ்கடலுக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங்கில் தனது கவனத்தை செலுத்தினார். அந்தமான் பகுதியில் ஸ்கூபா டைவிங் சொல்லித் தரும் மாஸ்டர் ஆனார். அப்போது, தன்னுடைய சக பயிற்சியாளரான சமித் ஸ்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்தமானிலேயே செட்டில் ஆனார்.

அந்நிலையில், அவருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை. எனவே, சின்னத்திரைக்கு சென்றார். சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். மேலும், சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தார். தற்போது இயக்குனர் ராஜ்கபூர் இயக்கி வரும் நந்தினி படத்தில் பைரவி என்கிற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் மிரட்டலான தனது நடிப்பால் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.

ஜோதிடம்15 mins ago

இன்றைய ராசிபலன்கள் 12.11.2019

செய்திகள்17 hours ago

ஹோட்டல் ரூமில் போதை மருந்து தயாரிப்பு – தீ பரவிய விபரீதம் !

செய்திகள்17 hours ago

10 மணிநேரம்… 100 இளையராஜா பாடல்கள் – இடைவிடாத இசைமழையில் நனைத்த கலைஞன் !

செய்திகள்17 hours ago

தத்துப்பிள்ளைக்கு காசநோய் … கண்டுகொள்ளாத பெற்றோர் – கைகொடுத்த நண்பர்கள் !

செய்திகள்18 hours ago

’சரவணன் மீனாட்சி மைனாவுக்கு’ இரண்டாவது திருமணம் – காதலனுடன் நிச்சயதார்த்தம் !

செய்திகள்21 hours ago

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் – டைட்டில் வின்னர் இவரா ?

அரசியல்21 hours ago

கட்சியினருடன் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஸ்டாலின் !

செய்திகள்21 hours ago

நடிகையையும், அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான்: ஒப்புக்கொண்ட பிரபல நடிகர்?

nayanthara
செய்திகள்4 weeks ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்4 weeks ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்3 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்3 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்3 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending