விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு பிரபல இந்தி இயக்குனர் ரோகித்தை திருமணம் செய்யவிருக்கிறார்.

பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை ஸ்வேதா பாசு 2013ல் வெளியான சந்தமாமா படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் அவருக்கு போதிய படவாய்ப்புகள் இல்லாமல் போனது. கடந்த 2014ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வெளியே வந்த அவர் பிரபல இந்தி இயக்குனர் ரோஹித் மிட்டல் என்பவரை  காதலித்து  வந்தார். இவர்களது திருமணம் வருகிற 13ஆம் தேதி புனேயில் நடைப்பெற உள்ளது.