Actress Kiran : தமிழில் விக்ரமின் ‘ஜெமினி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். இதனையடுத்து அஜித்தின் ‘வில்லன்’, கமலின் ‘அன்பே சிவம்’, பிரஷாந்தின் ‘வின்னர்’ போன்ற படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். கிரண் நடிப்பில் ரிலீஸான கடைசி தமிழ் படம் சுந்தர்.சியின் ‘முத்தின கத்திரிக்கா’.

தற்போது, நடிகை கிரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.