தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மைனா என்ற நந்தினியின் கணவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நந்தினிக்கு இரண்டாவது திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும், அவரை திருமணம் செய்யவிருப்பவர் ஒரு நடன இயக்குனர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இதுகுறித்த செய்திக்கு சமீபத்தில் விளக்கமளித்த நந்தினி, ‘அந்த நடன இயக்குனர் எனது சகோதரர். சகோதரருடன் வெளியே சென்றால் கூட தவறாக நினைக்கும் அளவுக்கு உங்களது பார்வை அவ்வளவு மோசமா? என்ற அதிர்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நந்தினிக்கு இப்போதைக்கு இரண்டாவது திருமணம் இல்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வெளிவந்துள்ள தகவல்