சில்மிஷம் செய்த நடிகர்: பளார் விட்ட விஜய் பட நடிகை

குத்துபாடல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்கார்லட் வில்சன். இவ்ர் விஜய் நடித்த ஜில்லா படத்திலும்,பாகுபலி முதல் பாகத்தில் பிரபாசுடன் சேர்த்து ஆடியுள்ளார்.

தற்போது ஏக் சன்யோக் என்ற ஹிந்தி படம் ஒன்றில் குத்துபாடல் ஒன்றில் பங்கேற்றார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது உமாகாந்த் ராய் என்ற நடிகர் ஸ்கார்லடிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், கோபம் அடைந்த நடிகை ஸ்கார்லட் நடிகர் உமாகாந்த் ராயை ஆவேசமாக கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

சம்பவம் குறித்து அறிந்த அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சர்மா கூறும்போது, நடிகர் உமாகாந்த் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்., பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, ஆரவ், பிக்பாஸ், ஓவியா, புத்திசாலி, எல்லை தாண்டமாட்டான்