பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடன் வாட்ஸ் அப்பில் உரையாடிய ஒரு நடிகர் தன்னுடைய அந்தரங்க புகைப்படத்தை கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் நடிகரின் பெயர் விவோ ஹர்ஷன். இவர் யூடியூப் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமானவர்.
விவோ ஹர்ஷா தன்னிடம் வாட்ஸ் அப்பில் உரையாடியபோது தனது அந்தரங்க புகைப்படங்களை கேட்டு சேட்டிங் செய்ததாக கூறிய ஸ்ரீரெட்டி இதற்கு ஆதாரமாக சேட்டிங் ஸ்க்ரீன்ஷாட்டுகளையும் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ‘பாகுபலி புகழ் ராணாவின் தம்பி, ஸ்ரீரெட்டியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே