செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் புதிய நடிகை இவர்தான்

04:49 மணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா வருவார் என்றும் அல்லது சீரியல் நடிகை ப்ரியா வருவார் என்றும் பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் அவை உறுதி செய்யப்படவில்லை

Loading...

இந்த நிலையில் பிரபல குத்தாட்ட நடிகை சுஜயா நேற்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டதாகவும், அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த வார இறுதியில் மேலும் இருவர் பிக்பாஸ் வீட்டில் இணைவார்கள் என்றும், நிகழ்ச்சி இனி விறுவிறுப்புடன் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் காயத்ரி வெளியே செல்வது உறுதி என்பதால் இனி பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை அதிகம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

(Visited 28 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393