பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்வெரா பாஸ்கர். இவர் சமீபத்தில் நடித்திருந்த சுய இன்பம் பற்றிய ஒரு காட்சி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஸ்வேரா பாஸ்கரின் தந்தையிடம் ஸ்வேதா பாஸ்கர் பெயரை டேக் செய்து சுய இன்ப காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் கேட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  என் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா? கோபத்தில் எகிறிய ஸ்ரீரெட்டி

அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான் இது குறித்து என்னிடம் தான் நீங்க கேட்க வேண்டும்.படத்திற்காகத்தான் நான் நடித்தேன் நான் ஒரு நடிகை என்று விளக்கியுள்ளார்.