பாலிவுட் நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது
வழக்கமாக நடைபெறும் ஒரு செயல். அந்த வகையில் பாலிவுட் வடிவழகி என்று ரசிகா்களால்
கொண்டாடப்படும் நடிகை வாணி கபூா் அடிக்கடி தனது கவா்ச்சி போட்டோவை வெளியிடுவதில்
கை தோ்ந்தவா். தற்போது அவா் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வலைத்தளத்தில் ரசிகா்களின்
கேலுக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

கோலிவுட்டில் ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவா் நடிகை
வாணி கபூா். அந்த படத்தை தொடா்ந்து அவருக்கு தமிழில் சினிமா வாய்ப்புகள் அவ்வளவாக
அமையவில்லை. பின் பாலிவுட்டில் தொடா்ந்து நடித்து வந்தார். இவா் வலைத்தளத்தில் எப்போதும்
ஆக்டிவாக இருப்பார். கவா்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அப்படி அவா்
வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. அந்த புகைப்படத்தில் அவர் பேண்ட் அணிந்திருப்பார். ஆனால் ஜிப் போடாமல் உள்ளாடை தெரியும்படி இருக்கும். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட்ட நீங்கள் ஜிப் போட் மறந்துட்டீங்களே என்று கலாய்த்து வருகின்றனர்.