கீழ்த்தனமான விளம்பர யுக்தி-வரலட்சுமிக்கு குவியும் கண்டனங்கள்

ஒரு  படத்தின் விளம்பரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வரைமுறையே தற்போது கிடையாது. சமூக வலைதளங்களில் நேற்று நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டதாக கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படம் சிறிது நேரத்தில் வைரல் ஆனது. ஆனால் சமூக வலைதளங்களில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த புகைப்படத்தை வரலட்சுமிதான் சமூகவலைதளங்களில் வெளியிட்டிருப்பார் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு புரொமோசனா என்று கடுமையாக சாடியுள்ளனர். சிலர் கீழ்த்தனமான விளம்பர யுக்தி என்றும் கூறியுள்ளனர்.