இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமானார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் கவர்ச்சியாக வலம் வரும் யாஷிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பேட்டிகளில் தில்லாக விபரீதமாக பேட்டியளிக்கும் அவர், ஆண்கள் தன்னை தாக்க வந்தால் ங்கோ…தா, ங்கொம்….ல என திட்டுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் எந்த பிரபலத்துடன் உங்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என கேட்டபோது பிரியங்கா சோப்ரா என்று பதிலளித்தார். தொடர்ந்து எந்த நடிகருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட்டு கேட்டபோது இந்தி நடிகர் ரன்வீர் சிங்-குடன் என் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் அவருடைய தீவிர ரசிகை என கூறியுள்ளார்.