பொதுவாகவே சில நடிகைகள் விழாவுக்கு வருகையில் கொஞ்சம் கவர்சியான உடைகள் அணிந்து வருவது வழக்கம். அதிலும் பாலிவுட் நடிகைகள் பற்றி சொல்ல வேண்டாம். இந்த உடைகளுடன் தங்களது படத்தினை சமூக வலைதளத்தில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள் நடிகையை வறுத்தெடுத்துவிடுகின்றன்ர் கமெண்டில்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை அடா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகையை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா என்றும் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.