ஜெயம் ரவி நடித்துவரும் திரைப்படம் அடங்க மறு. இப்படத்தின் ஜெயம் ரவி நடித்த ஒரு பாடல் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் பாடலும் , டிரெய்லரும் வரும் அக்டோபர் 6ம்தேதி வெளியிடப்படுகிறது.

கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சுஜாதா விஜயக்குமார் தயாரித்துள்ள இப்படம் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஒரே நடிகையுடன் கூத்தடிக்கும் ஹீரோக்கள்