ஜி. வி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படம் அடங்காதே இப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் இப்படத்தில் லிரிக்ஸ் கொண்ட நிலத்தில் நடக்கும் என்ற பாடல் வரிகளோடு வெளியிடப்பட்டது.