ஜிவி ப்ரகாஷ் நடிக்கும் திரைப்படம் அடங்காதே.இப்படத்தின் ப்ரோமஷனுக்கான பாடல் வரிகள் கொண்ட வீடியோ இன்று காலை வெளியிடப்படுகிறது.

இந்த பாடலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிடுகிறார்.

இப்படத்தை சண்முகம் முத்து சுவாமி இயக்குகிறார்.