அதர்வா பிரபல இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் பூமராங் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து வரும் அதர்வா இந்த படத்திலும் அதிரடி வேடத்தில் கலக்கி இருக்கிறார்.

இன்று காலை 10.20 மணிக்கு இப்படத்தின் பாடல்கள் டிரெய்லர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு அதன்படி காலை வெளியிடப்பட்டது. டிரெய்லரில் அதர்வா மிரட்டி இருக்கிறார்.

டிரெய்லரை பார்க்க