இளைஞர்கள் பலர் நல்ல பல கதை சொல்லி இயக்குனர்களாக உருவெடுத்து வருகின்றனர்.

கார்த்திக் நரேன் மிக குறைந்த வயதில் படம் இயக்கி வெற்றிப்படமாக துருவங்கள் பதினாறு படத்தை கொடுத்தார்.

இதே போல் யாரும் எதிர்பாராமல் 25 வயதேயான கணேஷ் என்ற இயக்குனர் 8 தோட்டாக்கள் படத்தை இயக்கினார்.

இது பெரிய வெற்றியை பெற்றது .இந்நிலையில் இயக்குனர் கணேஷ் அவர்கள் அதர்வாவை வைத்து அடுத்த படத்தை தொடங்கி விட்டார்.

படத்தின் பெயர் குருதி ஆட்டம்

படத்தோட பெயரே அதிரடியாக இருப்பதாலும் ஏற்கனவே பெயர் வாங்கிய இயக்குனரின் இரண்டாவது படைப்பு என்பதால் அதிக எதிர்பார்ப்பு இப்படத்திற்க்கு நிலவுகிறது