ஆதிக் ரவிச்சந்திரன் சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் ஏற்கனவே இவர் இயக்கிய த்ரிஷா இல்லனா நயன் தாரா பலரிடம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வணிக ரீதியான வெற்றிப்படம் இரண்டாவாதாக இவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மக்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலில் இவர் இணைந்த ஜிவி பிரகாசுடன் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்தை இயக்குகிறார்.பெயரே ஒரு மாதிரி இருக்குதே படம் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.