Connect with us

செய்திகள்

ஆதித்யா வர்மா புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதி வெளியீடு…

Published

on

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.

Adithya varma release date with poster – தெலுங்கில் 2017-யில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’ என்கிற தலைப்பில் இயக்குனர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய தயாரிப்பாளர் தரப்பு அர்ஜூன் ரெட்டி படத்தின் பணிபுரிந்த கிரிசாயாவை இயக்குனராக நியமித்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் படத்தை மீண்டும் எடுத்தது.

கோமாளி சர்ச்சைக் காட்சி – ரஜினியே பாராட்டினாரா ?

இப்படத்தில் துருவுக்கு ஜோடியாக பனிதா சந்தூ நடித்துள்ளார். மேலும், இன்னொரு ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், நவம்பர் 8ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல்20 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்16 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending