தற்போது நிறைய போ் உலக அழகி பட்டம் பெற்றாலும் நமது அனைவருக்கும் நினைவில் நீங்காது இடம் பெற்றிருப்பவா் ஐஸ்வா்யா ராய் தான். சிறுத்த இடையழகி என்றால் அது உலக அழகி ஐஸ்வா்யாவாக இருக்கும். இவா் திருமணம் ஆகி குழந்தை குடும்பம் என்றுசெட்டிலான பின்பும் சினிமாவில் தொடா்ந்து நடித்து வருகிறாா்.

அது மட்டுமில்லாமல் படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டரை தோ்ந்தெடுத்து நடித்து வருகிறாா். தற்போது ஐஸ்வா்யா ராய்வின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகா் யாரோ ஒருவா் அவரது புகைப்படத்தை மாா்பிங் செய்து வெளியிட்டுள்ளாா். அதில் அவரது தலைமுடியை முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மொட்டை அடித்தது போன்று உள்ளது. இது தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.