ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

அமிதாப்பச்சனை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்????

07:00 காலை

தனுஷ் இயக்கத்தில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ப.பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா , ரேவதி, சாயா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராஜ்கிரண் கதாபத்திரத்தில் நடிகர் மோகன் பாபு நடிக்க இருக்கிறார்.

இதை தொடர்ந்து ப.பாண்டி ஹிந்தியில் ராஜ் கிரண் கதாபத்திரத்தில் அமிதாம் பச்சன் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டதாக சொல்கின்றனர். இந்த ஹிந்தி ரீமேக்கை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவார் என தெரிகிறது.

The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com