Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி

aishwarya dutta

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார்.

பிக்பாஸ் 2ல் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம்,மஹத்,டேனியல்,வைஷ்ணவி,ஆனந்த் வைத்தியநாதன், ஜனனி ஐயர்,ரம்யா, நடிகர் சென்ட்ராயன்,ரித்விகா,நடிகை மும்தாஜ்,. தாடி பாலாஜி, மமதி சாரி, பாலாஜி மனைவி நித்யா, ஒவியா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். தற்போது ஐஸ்வர்யா தத்தா 16வது போட்டியாளராக பிக்பாஸ் விட்டில் நுழைந்தார். இவர் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற படத்தில் நடித்தவர்.