நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பங்கான வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவரது நடிப்பிற்கு  காக்கா முட்டை,தர்மதுரை,உள்ளிட்ட பல படங்கள் உதாரணம் சொல்லலாம். தற்போது விக்ரம் ஜோடியாக துருவ நட்சத்திரம், தனுஷ் ஜோடியாக வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி விசயத்தில் தனி கோட்பாடை வைத்துள்ளார் இவர். கவர்ச்சியாக நடிப்பேன் ஆனால் எக்காரணம் கொண்டும் தொப்புள் காட்ட மாட்டேன் என்று அவ்ர் கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கவ்ர்ச்சி படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படங்கள் உங்கள் பார்வைக்கு