விஸ்வாசம் படம் வெளியான தியேட்டர் ஒன்றில் அஜித் ரசிகைகள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து விஸ்வாசம் படம் நேற்று வெளியானது. எனவே இந்த படம் வெளியான திரையரங்குகளில் தல ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் கட் அவுட், பேனர் என அதகளம் செய்து விட்டனர்.

இதையும் படிங்க பாஸ்-  2 மாதங்களாக அப்டேட் இல்லை! அஜித்தின் விசுவாசம் என்ன ஆயிற்று?

இந்நிலையில், விஸ்வாசம் வெளியான தியேட்டர் ஒன்றில் அஜித்தின் அறிமுக பாடலின் போது அஜித் ரசிகைகள் 2 பேர் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.