தமிழ் திரையுலகில் ‘டார்லிங்’ படத்தில் அறிமுகமாகி இன்று நம்பர் ஒன் இடத்தை நோக்கி விரைந்து முன்னேறி கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் சிறந்த ஆக்சன் ஹீரோ என்னை பொருத்தவரையில் அஜித் தான் என்றும், விஜய் மற்றும் சூர்யா எமோஷனல் காட்சிகளில் நடிப்பதில் சிறந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்

மேலும் ஜாலியான கேரக்டர்களில் நடிக்க பல நடிகர்கள் இருந்தாலும் சிவகார்த்திகேயனை இந்த விஷயத்தில் முந்த ஆள் இல்லை’ என்றும் நிக்கி கல்ராணி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.