அஜித் பட நாயகி இப்படியா? முகம் சுழிக்க வைக்கும் போட்டோவா?

09:43 மணி

 

Loading...

கோலிவுட்டில் முதன் முதலில் பொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆன நடிகை பியா பாஜ்பாய். ஆனால் இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தமிழுக்கு வந்தாலும் அந்தளவுக்கு பெயா் எடுத்து தரவில்லை அந்த படம். ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்ததின் மூலம் பிரபலமடைந்தவா் பியா பாஜ்பாய். இந்நிலையில் பாலிவுட் படமான மிா்சா ஜூலியட் என்ற படத்தில் தற்போது நடித்திருக்கிறாா். அது மட்டுமல்ல கோ படத்தில் பத்திாிக்கை நிருபராகவும் ஜீவாவுடன் நடித்திருக்கிறாா்.

கடந்த 15ம் தேதி அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டாா் நடிகை பியா பாஜ்பாய். திடீரென ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளாா். அது என்ன ஸ்டில்? என்று தானே கேட்கிறீா்கள்? வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து கொண்டு பியாபாஜ்பாய் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளாா்.

அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பாா்க்கும் போது மிகவும் மோசமான நிலையில் நம்மை முகம் சுழிக்கும் படியாக உள்ளது. ஒருவேளை படத்தின் விளம்பரத்திற்காக இப்படி தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளாா் என்றும் சிலா் குற்றம் சாட்டி உள்ளதாக செய்திகள் கூறுகிறது.

(Visited 38 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com