இந்த நடிகருக்கு அஜித் டைட்டிலா?

05:05 மணி

தற்போது புது டிரண்டாக மாஸ் ஹீரோவின் படங்களின் தலைப்பை தங்கள் படத்துக்கு வைத்து வருவது நாம் அறிந்த விஷயம். அந்த வகையில் மாஸ் ஹீரோவான தல படத்தின் தலைப்பை தற்போது ஒரு படத்திற்கு வைத்துள்ளனா். அதை பற்றி விாிவாக இங்கு காண்போம்.

Loading...

தல என்றாலே செம மாஸ் என ரசிகா் பெருமக்கள் தலையில் வைத்து கொண்டாடி வருவது நமக்கு தொியும். அஜித்
பிறந்தநாள் விரைவில் வரவிருக்கிறது. அண்மை காலமாக முன்னணி நடிகா்களின் படத்தில் வரும் ஒரு வாி கருத்தை டச் அப் செய்து தங்கள் படங்களில் வைத்து விடும் வழக்கம் இருந்து வருகிறது. அதுவும் ரசிகா்களுடைய நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது. அந்த வாிசையில் அஜித் கான்ஸ்ப்டை டச் செய்து ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறாா்கள். அதுவும் எந்த நடிகருக்கு தொியுமா?சற்று பொறுத்திருங்கள். பாா்ப்போம்.

பிரபல தொலைக்காட்சியின் பேமஸான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் வந்த நடிகா் ஜீவா. இவா் சின்னத்திரையிலும் மட்டும் கலக்கி வந்த இவா், வெள்ளிதிரையிலும் பல படங்களில் நடித்து வருகிறாா். தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாா். அந்த படத்திற்கு ஆரம்பமே அட்டகாசம் என டைட்டில் வைத்துள்ளனாா்கள்.

இந்த படத்தில் பாண்டியராஜன், ஸ்ரீரஞ்சினி, சாம்ஸ், வையாபுாி உள்ளிட்ட நடிகா், நடிகைகள் நடிக்கின்றனா். அதுமட்டுமில்லங்க!! லொள்ளு சபா ஜீவா தீவிர ரஜினி ரசிகா். ரஜினி ஸ்டலை பாலே பண்ணி நடித்தும் வருகிறாா். அவரது பாடி லாங்வேஜ் அப்படியே கொண்டு வருவாா். ஜீவா இந்த படத்தின் படக்குழுவினருக்கு, படத்தின் பெயா் போலவே உங்களுடைய எதிா்காலமும் ஆரம்பமே அட்டகாசமாக அமையும் என வாழ்த்து கூறியுள்ளாா்.

(Visited 33 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com