மிகவும் எளிமையை விரும்ப கூடியவர் அஜீத், பிறருக்கு உதவுவதிலும் அதிக விருப்பமுள்ள நல்ல மனிதர் என்றெல்லாம் அஜீத் பற்றி சொல்லப்படுவதுண்டு மிக எளிமையான மனிதரான தீவிர கார் பந்தய வீரரான

இவர் பயன்படுத்தும் கார் கூட மிக அதிகமான காஸ்ட்லி கார் கிடையாது எளிதாக அனைவரும் பயன்படுத்தும் ஸ்விப்ட் கார்தான்.

இந்நிலையில் நடிகர் அஜீத் புதிதாக வால்வோ வகை கார் ஒன்று வாங்கியுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.