அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படம் யாருடன் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று பட புகழ் இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் அஜீத் நடிக்கலாம் எனவும் அதை சத்யஜோதி பிலிம்ஸ் அப்படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது