அஜீத் விவேகம் டீஸர் வெளியிடும் தேதி அறிவிப்பு

vivegam teaser

அஜீத் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் டீஸர் மே.1ம் தேதி வெளியாகிறது.

வேதாளம் மாபெரும் வெற்றிக்கு பின் அஜீத் அடுத்து நடிக்கும் படம் விவேகம். சிறுத்தை சிவா இயக்கத்தில் காஜல் அகர்வால்,அக்சராஹாசன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தல ரசிகர்களால் அதிகம் டிரண்டிங் ஆனது அந்த புகைப்படம். இந்த நிலையில் படத்தின் டீஸர் வெளியாகும் தேதி வெளியே கசிந்துள்ளது.

அஜீத் பிறந்தநாளான மே.1ம் தெதி விவேகம் படத்தின் டீஸர் வெளியாகிறதாம்.