படு சூடான வீடியோ வெளியிட்ட ஜெயம் ரவி பட நடிகை

ஜெயம் ரவி,ஹன்சிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் போகன். லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில்  நடிகை அக்ஷரா கௌடா போலீஸ் அதிகாரியாக நடிக்திருந்தார். அதுமட்டுமின்றி ஜெயம் ரவியுடன் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமும் ஆடினார்.  இப்படம் வெற்றி பெற்றாலும் அக்சராவுக்கு சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் வரவில்லை.

எனவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில்  இன்று படு சூடான வீடியோ ஒன்றை அப்லோட் செய்திருக்கிறார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…

 

Rolling in the deep ❤️ #aksharagowda

A post shared by Akshara Gowda (@iaksharagowda) on