அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து அஜித் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அக்சராஹாசனுக்கு புரோவோக் விருது (Provoke Awards) கிடைத்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்திற்கு கோவில் கட்டி வரும் ரசிகா்கள்

சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை பெற்ற நடிகை அக்சராஹாசன் விருது அளித்த குழுவினர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த படத்தில் உயிரைக்கொடுத்து நடித்த அஜித்துக்கு கிடைக்காத விருது அக்சராஹாசனுக்கு கிடைத்தது குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.