ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

நைட் பார்ட்டிக்கு உள்ளாடை இல்லாமல் வந்து அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை

06:14 மணி

பாலிவுட்டின் பிரபல நடிகை அலானா பாண்டே நைட் பார்ட்டிக்கு உள்ளாடை இல்லாமல் வந்து அனைவரையும் தர்மசங்கடப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு பிரபலத்தின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ள அலானா பாண்டே நைட் பார்ட்டி ஒன்றுக்கு வந்தார். அப்போது, அவர் உள்ளாடை இல்லாத மிக கவர்ச்சியான உடை அணிந்து வந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுக்கும்போது, அவரது ஆடை விலகியிருப்பதை கூட அவர் பொருட்படுத்தவில்லை

இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு அவருக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

https://twitter.com/Awenrecordsound/status/954632768499208193

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393