தூக்கத்தை கெடுத்த வாழைப்பழம்: இரட்டை அர்த்தத்தில் பேசிய இளம் நடிகை

முன்னணி நட்சத்திரமாக பாலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கும் இளம் நாயகி ஆலியா பட். சமீபத்தில் அவா் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆலியாபட், டபூள் மினிங் அா்த்தத்தில் வாழைப்பழத்தை வைத்து  பேசியது அனைவரையும் அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

விழா மேடையில் அவா் பேசியதாவது, ஒரு நைட்டில் ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தை கொடுக்கும் என்றும் மேலும் அந்த வாழைப்பழம் இரவில் என் தூக்கத்தை கெடுக்கும் என்று டபூள் அா்த்தத்தில் பேசியது இளசுகள் மத்தியில் தவுட்சன் வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் மின்னியது. ஆனால் அவருவருப்பை உண்டாகும் விதத்தில் பேசிய இந்த வாா்த்தை அங்கு வந்திருந்த சில மூத்த நடிகைகள் முகத்தில் எாிச்சல் ஏற்படுத்தியது.