பெண்களை படுக்கை அழைக்கும் பழக்கம் திரையுலகில் அதிகம் உள்ளது என அத்துறையை சேர்ந்த பெண்களே பரபரப்பு குற்றச்சாட்டுகளைகூறிவருகின்றனர் குறிப்பாக மலையாளர் நடிகை நடிகை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு பின் எல்லா நடிகைகளுமே இந்த குற்ற்ச்சாட்டுகளை பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர்.. கேரச்ள நடிகை பார்வதி முதல் ஸ்ரீ ரெட்டி வரை பலரும் திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பலியல் தொல்லைகள் குற்ற்ச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட் சில யோசனைகளை கூறியுள்ளார். அவ்ர் கூறியதாவது:-

சமீபகாலமாக யாரை பார்த்தாலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுகிறார்கள். இது குறித்து பேசினாலே நெகட்டிவாக உள்ளது மட்டுமின்றி சினிமா துறை மோசமானது என்று மக்கள் நினைக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைப்பதற்காக பல ஆண்களும், பெண்களும் மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியுள்ளது என்பது புரிகிறது.சிஅல் சூழ் நிலைகளை பலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். நடிப்பு ஆசையில் வருபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே பெற்றோரிடம் தெரிவித்து பின்னர் போலீசில் புகார் அளியுங்கள் என்கிறார் ஆலியா.