சிந்து சமவெளி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலாபால். இடையே திருமணம் செய்து செட்டிலான அவர் விவாகரத்து பெற்ற பின் தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திருட்டு பயலே 2 படத்தின் கவர்ச்சி போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.மேலும் ஆடை என்ற படத்தின் போஸ்டரும் பரபரப்பாக பேசப்பட்டது.

amalapaul
amalapaul

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.