கணவருக்கு தெரியாமல் கள்ளத் தொடர்பு – அமலாபால் பற்றி கசிந்த தகவல்

இயக்குனர் சுசிகணேசன் இயக்கத்தில் நடிகை அமலாபால் நடித்துள்ள திருட்டு பயலே2 படத்தில் அமலபால் நடித்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. திருட்டுப்பயலே முதல் படத்தில் பாகத்தில், நடிகை மாளவியாக தனது கணவருக்கு தெரியாமல் அப்பாஸுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருட்டுப்பயலே 2 படத்தில் அமலாபால் தனது கணவர் பிரசன்னாவிற்கு தெரியாமல், நடிகர் பாபி சிம்ஹாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தை போல கிளுகிளு காட்சிகளும், வசனங்களும் இப்படத்திலும் பஞ்சம் இருக்காது என்பதால், இப்படம் வெளியான பின் தனது மார்கெட் உயரும் என அமலபால் நம்பிக்கையோடு இருக்கிறாராம்.