கவர்ச்சியாக அமலாபால் – திருட்டுப்பயலே-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் பாபிசிம்ஹா மற்றும் அமலாபால் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திருட்டுப்பயலே-2 படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் சுசி கணேசன், திருட்டுப்பயலே முதல் பாகத்தை போலவே, இதிலும், கவர்ச்சி கலந்து ஒரு க்ரம் கதையையே படமாக எடுத்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் மாளவிகா கவர்ச்சியாக நடித்திருந்தது போல், இந்த படத்தில் அமலாபால் கவர்ச்சியாக நடித்துள்ளார் எனத் தெரிகிறது. அது இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெரிகிறது.

இப்படத்தில் பாபிசிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.