Connect with us

செய்திகள்

விவாதத்திற்கு தயார் – லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த அமலபால்

Published

on

ஆடை படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமிராமகிருஷ்ணனுடன் விவாதிக்க தயார் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

மேயாதமேன் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ள திரைப்படம் ஆடை. இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்துள்ளதால் சர்ச்சை எழுந்தது. ஆனாலும், எதிர்ப்பை தாண்டி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அமலாபால் ஆடை திரைப்படத்தை பார்த்தேன். உங்களின் கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ஒரு ஆரோக்கியமான வெளிப்படையான விவாதத்திற்கு தயாரா? உங்களிடமும், இயக்குனரிடமும் கேட்க எனக்கு சில கேள்விகள் இருக்கிறது. இயக்குனராகவோ நடிகையாக அல்ல.. ஒரு ரசிகையாக.. ஒரு பெண்ணாக. ஒரு தாயாக.. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்ற அமலாபாலிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாபால் அவரது கோரிக்கையின் நோக்கம் புரியவில்லை. என் நிர்வாண நடிப்பு குறித்து நியாயமாக விவாதிக்க விரும்பினால் அவருடன் பேச நான் தயாராக இருக்கிறேன்’ என பதிலளித்தார்.

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending