அமிதாப் நடித்து வரும் படம் சைராட். நாகார்ஜூனா மஞ்சுளே என்ற இயக்குனர் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங்குக்காக ஜார்கண்ட் பகுதிக்கு சென்றுள்ள அமிதாப்.அங்குள்ள கிராமப்பகுதிகளை சுற்றிப்பார்த்த அமிதாப் மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கிராமத்து கயிற்றுக்கட்டில் போன்ற ஒரு கட்டிலில் சிறிது நேரம் தூங்கி களைப்பை போக்கியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்': வைரலாகும் 'வசமாக்கு' பாடலின்புதிய புரமொ

நீண்ட இடைவேளைக்கு பிறகு இது திருப்தியளிப்பதாக கூறியுள்ளார் அமிதாப்