தமிழில் நீண்ட வருடங்கள் முன்பு கள்வனின் காதலி படத்தை எஸ்.ஜே சூர்யாவை வைத்து இயக்கியவர் தமிழ்வாணன். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கும் திரைப்படம்தான் உயர்ந்த மனிதன்.

இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அமிதாப் நடிக்காமல் இருந்தது ஒரு பெரும் குறையாக இருந்தது. முதன் முறையாக எஸ்.ஜே சூர்யாவுடன் அமிதாப் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் அமிதாப் எஸ்.ஜே சூரியா இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.