நீங்கள் படத்தை பார்த்ததும் அமிதாப்பச்சனுக்கு பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் என்று சொல்லி இருப்பார் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.

அமிதாப்புக்கு பிடித்த நடிகை, கீர்த்தி சுரேஷ் ஒரிஜினல் கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்த நடிகையர் திலகம் படத்தின் ஒரிஜினல் நாயகி மறைந்த நடிகை சாவித்திரி என கூறி அவர் உள்ளார்.

அவர் சிறந்த நடிகை என கூறியுள்ள அவர், “அந்த காலத்தில் பாலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகர்களுடன் சாவித்ரிக்கு நல்ல பழக்கம் இருந்தது. அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வார்கள்” எனவும் எனக்கு மிகவும் பிடித்த நடிகை எனவும் கூறியுள்ளார்.