அனீஸ்,ஸ்ரியா ஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கும் படம் அமுதா  இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடல் கொஞ்சம் சிரிக்கிறேன் என்ற பெயரில் ஹிட் அடித்துள்ளது. இதை ஐஸ்வர்யா ராஜேஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.