Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கொஞ்சம் சிரிக்கிறேன்- அமுதா பட ப்ரோமோ வீடியோ வெளியீடு

கொஞ்சம் சிரிக்கிறேன்- அமுதா பட ப்ரோமோ வீடியோ வெளியீடு

அனீஸ்,ஸ்ரியா ஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கும் படம் அமுதா  இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடல் கொஞ்சம் சிரிக்கிறேன் என்ற பெயரில் ஹிட் அடித்துள்ளது. இதை ஐஸ்வர்யா ராஜேஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.