கார்த்தி நடித்துள்ள தேவ் படத்தில் இருந்து அனங்கே என்ற ஆடியோ பாடல் நேற்று வெளியாகியது. தாமரை எழுதிய இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  ஜெகன்மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கிறேனா? கார்த்தி விளக்கம்

Anange here is the first lyrical video from the tamil movie #DEV, Directed by Rajath Ravishankar & Music Composed by Harris Jayaraj